ஜெயலலிதா இறுதி நாட்கள்...சசிகலா திட்டம் தீட்டிய ஆடியோ, அத்தை ஜெ.விடம் | Nerukku Ner | Sathiyam Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ஜெயலலிதா இறுதி நாட்கள்...சசிகலா திட்டம் தீட்டிய ஆடியோ, அத்தை ஜெ.விடம்
    #NerukkuNer #Sathiyamtv #Jdeepa #Jayalalitha
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Комментарии • 602

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 года назад +119

    திரு.முக்தாரின் இந்த பேட்டியில் அவரின் வழக்கமான நக்கல் நையாண்டி எதுவும் இல்லை. வித்யாசமான அனுகுமுறை.நன்றி.

    • @gpparama
      @gpparama 2 года назад +5

      உன்னிப்பான கவனம் 👍🏼👍🏼👍🏼

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 года назад +5

      முக்தாா் அறிவாளி
      இடம் பாா்த்து தான் பேசுவாா்

    • @thangapandianthevar2862
      @thangapandianthevar2862 2 года назад

      i iiiu

    • @vinoliarani7011
      @vinoliarani7011 Год назад

      99pppppppppppppppp0

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Год назад +1

      உண்மை தான் இடம் பொருள் ஏவல் இவரிடம் இருப்பதற்கு இந்த நேர்காணல் ஒரு எடுத்து காட்டு

  • @selvamselvam6539
    @selvamselvam6539 5 месяцев назад +1

    அம்மாவின் சாயல் திறமையான குரல் பதில் அம்மாவை போலவே அன்புக்கும் பாசத்துக்கும் ஆறுதலுக்கும் பாது காப்புக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஏங்கி கூடா நட்பு கேடாக முடிந்து விட்டது அம்மாவின் மர்மமான மரணத்துக்கு இன்னும் விடைகள் கிடைக்க வில்லையே மக்களுக்கு அம்மாவின் வாரிசு நீங்கள் மக்களுக்கு கிடைக்க செய்வீர்களா அம்மாவின் ஆசி உங்களுக்கு நிறையவே உண்டு தீபாம்மா நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா அம்மாவின் ஆத்மா பார்த்து கொண்டே இருக்கிறது வேதனையோடு ஆதங்கத்தோடு கோபத்தோடு கண்ணீரோடு தர்மம் தலை காக்கும் என்று கூறுவார்களே ஆனால் அம்மாவின் இன்னுயிரை காக்க வில்லையே புரட்சி தலைவி அம்மாவின் கோடி சதவீதம் உண்மையான உண்மை பக்தர்களில் நான் நன்றி நன்றி நன்றி 🙏

  • @venkatb5773
    @venkatb5773 2 года назад +40

    Congratulations Deepa

  • @rajendranm2703
    @rajendranm2703 2 года назад +39

    கூடா நட்பு கேடில் விளையும் என கூறியுள்ளார்.

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 2 года назад

      S. 100% right.
      Matraanai uravwendru
      Don't trust. Former CM jayaji has
      not chosen the right choice In the matter of friendship.🙈🙊🙉🥱🥱😭

    • @m.sirajudeensirajudeen6550
      @m.sirajudeensirajudeen6550 2 года назад

      Onmai

  • @eswariram9885
    @eswariram9885 2 года назад +33

    Well done Deepamma.
    Hat's off to u.
    Nice lesson taught .

    • @lalithachockalingam5376
      @lalithachockalingam5376 2 года назад +1

      Deepa telling aboutSasisLlthe matters correct. WhyAmmasbrother Jeyaramanand wife notinterestedwithJJexCM Aftergettingpoeshouseshetalksnicely. WhataboutShobanBabusrelationwithathai whereistbechils J Je CMwhy shemakesthottilchild.She gotsome painsinthe heart onlyshedidso veryfyabout AmmasChild MGR alsoaskingwhereeisyourchild ammu.

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 2 года назад +88

    நிதானமாக சரியாக பேசுகிறார். வாழ்க வளமுடன்

  • @stephenjulius3996
    @stephenjulius3996 2 года назад +35

    மனித நேயத்துடன் நெறியாளரின் கேள்விகள். அருமையான பதிவு

  • @geethasriram1478
    @geethasriram1478 2 года назад +59

    Congrats and Best Wishes to Deepa and Deepak on your Aunt s Legacy Truth and Justice will always Win in the end Victory Always 💐💖✌

  • @mkhajar
    @mkhajar Год назад +4

    முதல் முறையாக முக்தார் ரொம்ப அழகா டீசண்டா ஒரு நேர் காணல் கண்டுள்ளார்! வாழ்த்துக்கள்!!

  • @sudar-erode9427
    @sudar-erode9427 2 года назад +54

    இந்த வீடு உங்க பாட்டி வாங்கியது உங்களுக்கு மட்டுமே சொந்தம்

  • @mangairanjan1192
    @mangairanjan1192 2 года назад +59

    அந்த சமயத்தில் CM ஆக இருந்தது OPS தானே ஏன் தனது அதிகாரத்தை பயன் படுத்தவில்லை.இதில் கூட்டுக் களவானித்தனம் வெளிப்படையாக தெரிகின்றதே ஏன் அதைப்பற்றிய சந்தேகத்தை எந்த ஊடகமும் எழுப்பவில்லை?

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 2 года назад

      Eavanum thirudanthanea? OPS Nallamanithana? JEYALALITHA Sariya Maddikedar Avvalavuthan !!

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 2 года назад +1

      You are right

    • @mathivan9501
      @mathivan9501 Год назад

      ஏபிஎஸ் எல்லாம் டம்மிதானே!

  • @krishnasamydamodaran5437
    @krishnasamydamodaran5437 2 года назад +24

    நிதானமான பதில்கள்.
    எந்த கேள்விக்கும்
    உணர்ச்சி மிகாத
    வெளிப்பாடு.
    It shows the high breed.
    I have enjoed the interview.

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh 2 года назад +35

    Miss u puratchi thalaivi Amma Jayalalitha

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 года назад +94

    உன்மை தமிழ் மக்கள் நன்கு தெரியும் வரலாறு மறைக்கபடுகிரது

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 2 года назад +39

    புரட்சித் தலைவர். சொந்த பந்தங்களோடு எவ்ளோ நெருக்கமாக உறவு களோடு வாழ்ந்தர். இதற்கு நேர் மாற. உறவு களை அண்ட விடாம. ஜெ. வாழ்ந்து. என்ன நிம்மதி
    கண்டார். வேலைக்கு வைத்தவர் களால் புகஷுக்கு. களங்கத்தை. ஏற்பாடுத்தி கொண்டார். MGR. சொகுசான வாழ்க்கை வாழ விரும்பல எளிய வாழ்க்கை மக்களோடு
    மக்களாய். மறைந்தும். இன்னமும் வாழ்கிறார்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 года назад +2

      Mgr was the one who appointed Sasi and Natarajan to keep an eye on Jaya.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 года назад +2

      Dai domer bai iva appanal antha amma pala kashtangala anubavithar thariyuma.

    • @kalairajan353
      @kalairajan353 2 года назад +1

      Look

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 года назад +1

      ஜெயலலிதா பெயரைச் சொல்லி. சசிகலா குடும்பமும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள்

    • @sbdurai5611
      @sbdurai5611 2 года назад

      mgr நல்லவரா இப்பிடி ஏமாளிகள் இன்னும் இருக்காங்க பல பெண்களை நிம்மதியா வாள விடவில்லை நடிகைகள் யாரையும் விட்டு வைககவில்லை இவர போய் nallavarnu சொல்றீங்க தங்க புஷ்பம் சாப்பிட்டு என்ஜாய் pannuvaarnu சொல்றாங்க

  • @gajarajshanmugam2986
    @gajarajshanmugam2986 2 года назад +60

    Deepa very decent statements

  • @jlrmasala139
    @jlrmasala139 2 года назад +29

    தீபா அவர்களின் கேள்விகள் மிகவும் சரியானவைதான்.

  • @manimegalaiv6095
    @manimegalaiv6095 2 года назад +27

    Super தீபா!

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 2 года назад +22

    Velai kari CM aga aasaipattathai Iraivan thaduthu vittan.
    Thank God

  • @rcdd777
    @rcdd777 2 года назад +5

    Very clear and nice explanation

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 2 года назад +30

    செய்த வினை வந்தே தீரும்

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 года назад +20

    Really I wanted this to be done. Amen.. thank you jesus 🙌 God bless you Deepa ma..Be bold and straight forward like your jeya aunty.God be with you ma.

  • @jothidaniel1757
    @jothidaniel1757 2 года назад +263

    ஜெயலலிதாவோட குடும்ப சொத்து அவங்க குடும்பத்திற்குத்தான் சொந்தம் அதிமுக கட்சிக்கு அதில் உரிமை கிடையாது. ஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதாவுக்கு தன் சொந்த காசுல ஒரு புகழஞ்சலி கூட்டம் நடத்தி இருப்பார்களா இந்த நன்றி கெட்ட எடப்பாடி, பன்னீர்செல்வம், ஜெயகுமார் எல்லாம். இப்போ ஜெயலலிதாவோட குடும்ப சொத்த நினைவு இல்லமா மாத்தி ஒரு பைசா செலவு பண்ணாம நன்றி கடன் செலுத்தி நல்ல பெயர் எடுப்பாங்களாம் எடப்பாடி, பன்னீர்செல்வம், ஜெயகுமார் எல்லாரும். டேய் உங்க சொந்த பைசாவுல ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுங்கடா பார்க்கலாம்.

    • @malathisekar5382
      @malathisekar5382 2 года назад +9

      100/ட்ரூ. கட்சி ல ellorum fraud வேஷம் போட்டு ammava குழி பரிசை கூட்டம் throgi ops mudalvara irrundha என்ன paninsr அப்போ

    • @thesixthsense8669
      @thesixthsense8669 2 года назад +9

      Correct!

    • @nooriraj3331
      @nooriraj3331 2 года назад +9

      நாங்க புடுங்குர மாதிரி ஒரு கேள்வி கேட்டிங்க சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @HiHi-mq3rg
      @HiHi-mq3rg 2 года назад +3

      சரியான பதிவு.

    • @packiam8638
      @packiam8638 2 года назад +1

      👌

  • @selvamrakkappan228
    @selvamrakkappan228 Год назад +2

    அருமையான கேள்விக்கு அருமையான பதில் ...

  • @Aanmeegam163
    @Aanmeegam163 2 года назад +34

    Very nice interview. Very important interview. The brave iron lady life the world people never forget. We have many tears.

  • @kalai8459
    @kalai8459 2 года назад +62

    தீபா மேடம் சொல்வது மிகச்சரியான உண்மை

  • @christanandan3320
    @christanandan3320 2 года назад +41

    எடப்பாடி அவர்கள் இறந்த பிறகு அவர்களின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவார்களா ?

    • @KannanK-dw3qu
      @KannanK-dw3qu 2 года назад

      கருணாநிதி வாழ்ந்த வீட்டை எப்போ அரசுடமை ஆகிறதோ அன்று நீங்கள் சொல்வது நடக்கும்...

    • @muruguammu9859
      @muruguammu9859 2 года назад +1

      சரியான நேரத்தில் சரியான முறையில் அமைந்த ஒரு கேள்வி

    • @madraslabel
      @madraslabel 2 года назад

      Arumai 👌👌👌 christ anandan

    • @madraslabel
      @madraslabel 2 года назад

      @@muruguammu9859 👌

    • @sivalakshmip3494
      @sivalakshmip3494 Год назад

      Nice question

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 2 года назад +46

    தீபாவுக்கு என் வாழ்த்துகள்

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 года назад +20

    சூப்பர் பதில் தீபா அவர்களுக்கு உரிமை உள்ளது வழ்க வளமுடன் நன்றி

  • @devarajans5246
    @devarajans5246 2 года назад +40

    சகோதரி தீபாவிற்கு வாழ்த்துக்கள்!

  • @margretpunitha8151
    @margretpunitha8151 Год назад +1

    Wow.. what! Honest speech... absolutely mesmerising 🤝👍🤝🤝🤝🤝🤝

  • @kalpanaaruna4181
    @kalpanaaruna4181 Год назад +2

    ஜெ தீபா க்கு என் பணிவான வேண்டுகோள் உங்கள்ளுக்கு ஓரு வா‌ரிசு வேண்டு்ம் தயவு செய்து குழந்தை பிறந்தால் நல்ல இருக்கும் ஜெயலலிதா அம்மா வாரும் வரலாம் pls 🙏 🙏🙏🙏🙏

  • @manickam9811
    @manickam9811 2 года назад +32

    இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு நியாயமான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுந்தண்டணை கொடுக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தவறும்பட்சத்தில் மத்திய அரசு அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 2 года назад +5

    Correct, naan sasikala pathi enna ninaicheno adhaiye Deepa vum solgirar.
    Unmai veliyil varuma ??????????

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 года назад +86

    இந்த பதிவின் மூலம் மேலும் சில உண்மைகள் (சசிகலா சதிகலாவின் உண்மை முகம்) வெளியே வந்துள்ளது. சத்தியம் TVக்கு நன்றி!

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 года назад +1

      உண்மை முகம் வெளியே வந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது
      (இது கொலை காரங்களுக்கும் கொள்ளைகாரங்களுக்கும் சாதகமான உலகம்)

  • @sris9787
    @sris9787 2 года назад +10

    0:54 starts

  • @sulochanakannan
    @sulochanakannan 2 года назад +12

    Deepa is honost. Well brought up like J. S k. Spoilt even family relationship

  • @VanathisriChitPvtLtd
    @VanathisriChitPvtLtd 2 года назад +2

    Excellent interview 🎉

  • @sudhaseshadri2530
    @sudhaseshadri2530 2 года назад +7

    What Smt. J. Deep a said 110% true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true

  • @manickam9811
    @manickam9811 2 года назад +69

    தீபா கூறுவதில் பெரும்பகுதி நியாயம் இருக்கிறது.

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 года назад +11

    தீபா மேடம் சொல்வது எல்லாம் உண்மை எதார்த்தமான பேச்சு good rieality 💐🍒 துரோகி சசிகலா தான்

  • @firstid8271
    @firstid8271 2 года назад +109

    அதிரடி படை அதிரடி முக்தார் அமைதிப்படையாக மாறி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த விதம் மிகவும் பாராட்டக்குறியது.

    • @keyankarthik9067
      @keyankarthik9067 2 года назад

      முக்தார், கருணா
      கச்ச தீவ் விற்பனை பற்றி மட்டும் பேசமாட்டார்.

  • @p.rajkumarabiud0108
    @p.rajkumarabiud0108 2 года назад +10

    Need deep investigate ..... about J.J madam death .

  • @padmaja132
    @padmaja132 2 года назад +52

    உண்மை தான் கூறுகிறார். தைரியசாலி .

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 года назад

      100% உண்மை
      பேசுகிற விதத்தில்
      இது உண்மைதான் என்று அறிவாளிக்கு மட்டும் தான் புாியும்

  • @mj585
    @mj585 2 года назад +65

    நீயாவது உண்மைய கண்டு பிடிமா, ஓபிஸ், இபிஸ் ட தான் ரகசியம் இருக்கு, அப்புறம் சசிகலா,,😉😉😉😉😉😅😅😅😅

    • @srilakshmi5408
      @srilakshmi5408 2 года назад +1

      புரிந்து பேசவும்

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 года назад +2

    Deepa..nallavargallai.arugil.vaiththukkollungall.nanmai.seiungall.vanjagar.valaiyil.mattikkollaathergall.nanmaiyae.nadakkum.kavalaipadatheergall.kanndippaaga.arasiyalukku.varavaenndam.yechcharikkaiyaaga.seyal.padungall.aasigall.god.bless.u.

  • @arar1857
    @arar1857 2 года назад +15

    தெல்லத்தெளிவான பேச்சு

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 года назад +7

    Pm வரவில்லை முக்தார் கேள்வியை சரியாக கேட்க்கவேண்டும்

  • @mohideenabdulkader6707
    @mohideenabdulkader6707 2 года назад +13

    How you can believe Mr. Vengaiya Naidu sitting MP , Minister that time and ruling BJP Government can stop and not able to see! Without central support z category CM can't trapped!

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 2 года назад +5

    Every body knows what happened to jayalalitha. But the culprit can never be punished.

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 2 года назад +14

    Valka deepa sister

  • @vanithasenthilkumar9930
    @vanithasenthilkumar9930 2 года назад +60

    Deepa is not a legal heir to politics but she is a heir to poes garden

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад +18

    Super questions , unexpected brilliant questions from reporters👍

  • @rabeekraja5756
    @rabeekraja5756 2 года назад +24

    உண்மையே சசியின் திட்டமிட்ட சதிதான் அந்தவீட்டை உரிமை கொள்ள சகோதரி க்கு உரிமை உண்டு

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 года назад

      இது தமிழ்நாட்டில் நடக்குமா...???

  • @bagavathim7485
    @bagavathim7485 2 года назад +31

    சட்ட போராட்டம் செய்து சொத்தை மீட்டு நீங்கள் , அம்மாவின் மரனத்தின் உண்மை வெளிவர தயவுசெய்து உதவுங்கள்.

    • @nicenali5304
      @nicenali5304 2 года назад +2

      Support pananum DMK , amma. Death pathi Jayalalithaa she is lion 🦁

  • @arya4069
    @arya4069 2 года назад +151

    சகோதரி தீபா சொல்லுவ தில் உண்மை 100% உள்ளது. சதி கலா, மன்னார் குடி மாபியா.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 года назад +2

      Poda domer

    • @arya4069
      @arya4069 2 года назад +3

      @@gopinathparthasarathi6626 உன்ன நீயே திட்டிக்கிற போல இருக்கு.

    • @shantharaam3753
      @shantharaam3753 2 года назад +13

      அருமை. சரியான சொல் " சதி கலா". வேலைக்காரிகளை நம்பவே கூடாது.

    • @nooriraj3331
      @nooriraj3331 2 года назад +5

      மாபியா கும்பல்

  • @ushavijaysarathy1939
    @ushavijaysarathy1939 2 года назад +4

    I think the answer's were awesome and clear.... honest ....bold

  • @sl-cy8rw
    @sl-cy8rw 2 года назад +20

    ஒருத்தர் இல்லனா உடனே ஜெயலலிதா ஜெயலலிதா னு anchor எப்படி பெயர் சொல்லுறாரு 🙄

  • @k.universe5095
    @k.universe5095 2 года назад +7

    Deepa pesum pozhudu en manadhil oru vibration yerpadugiradu. Its very deep vibration. Sure jaya mam is with her.thats reason for her victory. In this video jaya mam is live. Jeevsn ulladu.this is what my inner mind felt

  • @தனிமனிதன்-ம8ல
    @தனிமனிதன்-ம8ல 2 года назад +158

    தன் ரகசியம் தெரிந்த நண்பனை விட கொடிய எதிரி யாரும் இல்லை

  • @swethasree4843
    @swethasree4843 2 года назад +12

    Ancestral property only 2 grounds. Rest of the house all corrupted assets

  • @drskb2934
    @drskb2934 2 года назад +4

    ஆத்தா மரனித்த பின் எப்படி? தலைகீழாக மாறி விட்டது!
    அவ்வளவு தான் உலகம்!

  • @crunch5257
    @crunch5257 2 года назад +13

    Great lady failed to keep family around her

  • @varalakshmipasupathi4459
    @varalakshmipasupathi4459 Год назад

    Very good anchoring.the straight foward anchering
    Very goog,, keep it up.

  • @premellathemodifier3488
    @premellathemodifier3488 2 года назад +15

    தீபா அவர்கள் பேசியது சரியாக தான் தோன்றுகிறது.

  • @ML-lw9bw
    @ML-lw9bw Год назад +1

    Mukdhar sir Super excellent.

  • @mohanpoongavanam4266
    @mohanpoongavanam4266 2 года назад +6

    Sir kudumba urupinar mattum illai, sasikala yaraiyum ulle vidavillai enbathu ellorukkum theriyum..pavam amma,..eppadiyo unmaiyana varisugalidam sothu vandhathu miikka magizhchhi

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 2 года назад +33

    அம்மா உ௩்கள் பாட்டியின் பேரில் வாங்கிய வீடு.

  • @isabellaisa5213
    @isabellaisa5213 Год назад

    People never forget iron lady AMMA😍💕💕Deepa 💯true statement

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 2 года назад +34

    நீங்கள் உங்கள் டிரைவர் கூட பொது இடத்துல அநாகரீகமாக நடந்து கொண்டது தான் உங்கள் மீது இருந்த நல்ல பெயர் கெட்டு விட்டது

  • @kashydam
    @kashydam 2 года назад +1

    Nice questions

  • @SSBROTHER_BROTHER
    @SSBROTHER_BROTHER 2 года назад +10

    Welcome to Deepa mam

  • @selvams9850
    @selvams9850 2 года назад +14

    எனக்கும் தீபாவை பிடிக்காது.ஆனா தெளிவான விளக்கம் பாரட்டபடவேண்டிய விசயம்.

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +8

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @manimozhi9838
    @manimozhi9838 2 года назад +7

    ஜெ மறைவுக்கு பிரதமர் வந்தாரு என்பதில்..... மிகப்பெரிய கேள்விக்குறியாக...?

  • @Thirumurugan-vk6rt
    @Thirumurugan-vk6rt 2 года назад +7

    history You know Deepa you don’t know

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 года назад +2

    BEAUTIFUL FAMLIY 👍😘

  • @ggvggjvj1315
    @ggvggjvj1315 2 года назад +1

    Nice interview

  • @jaiganeshs6075
    @jaiganeshs6075 2 года назад +48

    நீங்க உண்மை பேசினாலும் அரசியல்வாதி அதை மறைத்து விடுவார்கள் இது தமிழகத்தின் விதி...

    • @retnamv2672
      @retnamv2672 2 года назад

      Deepas realistic speech gives impression to respect her.

  • @devanpemw
    @devanpemw 2 года назад

    Thnks for the informaion of menam Rasi.good explanactions

  • @crtcrt1086
    @crtcrt1086 2 года назад +24

    மொத்தத்தில் எந்த சூழ்நிலையிலும் யாருருடைய உதவியும் தேவைப்பட்டாலும் உதவுபவர்களின் நோக்கம் சரியானதா அவர்களின் பின்னணி என்ன என்கிற சரியான தெளிவோடுதான் உதவியை ஏற்கவேண்டும்! அந்த சூழலுக்குத் தகுந்தவாறு தவறானவர்களின் உதவியை ஏற்பதைவிட அபத்தம் வேறு எதுவும் இல்லை! இது ஜெஜெ அவர்களின் வாழ்க்கை உலக மக்களுக்கு ஒரு நல்ல பாடம்!

    • @kingashtube
      @kingashtube Год назад +4

      மிகத்தெளிவான துனிசலான வீரமங்கை தன் சுய வாழ்க்கையில் இவ்வளவு அசட்டுத்தனமாக போனதுதான் ஆச்சர்யமளிக்கிறது குள்ளநறி கூட்டத்திற்குள் வாழ்ந்திருக்கிறார்.

    • @tamilmani6891
      @tamilmani6891 Год назад

      #

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 2 года назад +26

    முக்கியமான கருத்துக்கள் எடிட் செய்து மக்களுக்கு தருவதில் ஊடகங்கள்க்கு நிகர் ஊடகங்கள்.

  • @gomathilatha358
    @gomathilatha358 Год назад +1

    True words namma kudumbathil Vera manthargal vantha nammala odhikkiduvanga

  • @saraljesussongbabu8764
    @saraljesussongbabu8764 2 года назад

    Sir yr interview great and Amazing.. Totally ur jem sir

  • @regunathanchelladurai2780
    @regunathanchelladurai2780 2 года назад +3

    Deepa super

  • @cornerkravi6474
    @cornerkravi6474 2 года назад +18

    🙏😘👍💚 தமிழ்நாட்டின் சிங்கப்பெண் தமிழக மக்களின் தாய் அனைத்து மக்களும் அம்மா என்று 👪👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👧👩‍👦‍👦👩‍👩‍👧‍👧👩‍❤️‍👩👩‍❤️‍👨👩‍👦‍👦👩‍👦👨‍👧‍👦👨‍👧🤰👤👥👣🌻🌸💮🌵🌲🏞️❄️💚💪 முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா ஒரு பெண்ணாய் இருந்து தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் சிங்கப் பெண் என்று பெருமை அவங்க வாழ்ந்த இல்லம் ?😭🤝😂💚🌄💕💌💐🎉🏞️

    • @sbdurai5611
      @sbdurai5611 2 года назад

      உனக்கு வெனா அம்மாவா இருக்கட்டும் tamilnattuku அம்மா இல்லை

  • @rakkibass9765
    @rakkibass9765 Год назад +2

    இந்த அப்ரோச் நன்றாகவே உள்ளது மரியாதைக்குரியதாகவும் நக்கல் நையாண்டி இல்லாமல் நன்றாக இருந்தது

  • @spraj3657
    @spraj3657 2 года назад +1

    Amma voice mathiri irukku

  • @antonysamy7698
    @antonysamy7698 2 года назад +2

    Sathiyam t.v telecast about karunthi family. Jalra t.v

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +1

    Muktharji n deepaji both ur interviews r superb lovely

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 2 года назад +1

    Correct ma

  • @karthikamohan5533
    @karthikamohan5533 Год назад

    Excellent deepa 🙏🏻😊

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 года назад +6

    Deepa and her husband Patrick Madhavan and Deepak are very lucky to have the looted and robbed money and properties of ex-convict Jayalalitha. congratulations. Enjoy.

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 года назад +4

    கூட இருந்தே குழி பறித்த சசிகலா ....

  • @balamani8797
    @balamani8797 2 года назад +4

    1982 லிருந்து

  • @BaLatha
    @BaLatha Год назад

    Nice

  • @மார்க்கத்தெளிவு

    என்ன பிசியா இருந்தாலும் கல்யாணம் செய்ய என்னய்யா தயக்கம்

  • @sivakumarv3414
    @sivakumarv3414 2 года назад +13

    ஆஸ்பத்திரியில் டெட் பாடிய வைத்து மத்திய அதிகாரம் நாடகம் ஆடிக்கொண்டிருக்கும் போது வெளியில் இருந்து யாரையாவது பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரி எப்படி அனுமதிக்கும்.

  • @222ffgggg
    @222ffgggg 2 года назад +1

    ஐயா வணக்கம், தாங்களின் கேள்விகள் அனைத்தும் சரி தான் உங்களின் திறமையை வர வேற்கிறேன். இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் தாங்கள் தாங்களின் திறமையை வெளிப்படுத்தி தாங்கள் ஏதாவது அரசியலில் பயணிக்க வேண்டும். என்ற எண்ணம் இருக்குமோ.தாங்களைப் போன்ற பலர் இந்த திறமை வாய்ந்த நெறியாளர்கள் விலைக்கு செல்லுகின்றார்கள். திருடர்களை கேள்வி கேட்டு நீங்கள் திருடர்களை வெளிப்படுத்து வதை விட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் உதவுங்கள்.அவர்களை நேர்காணல் வைத்து விவாதியுங்கள். அதை வெளிப்படுத்துங்கள். அதற்க்காக போராடுங்கள்.

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 2 года назад

      அதை நோக்கிய பயணம் தான். சந்தேகம் எதற்காக?

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 2 года назад +3

    Other channels and shyam ayyanathan sp lashmanan should see the interview and true face of Mannargudi mafia